துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் கல்வி மற்றும் வழிகாட்டி நூல் வெளியீடு
துபாய்: துபாய் ஈமான் கலாச்சார அமைப்பின் சார்பில் கல்வி மற்றும் வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் கல்வி மற்றும் வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா 14.06.2015 அன்று மாலை அஸ்கான் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

ஈமான் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி நூலை வெளியிட துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா அதை பெற்றுக் கொண்டார். இந்த நூல் சமுதாயத்தில் கல்வி மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு ஏற்பட உதவும் என்றார் லியாக்கத் அலி.

நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், கல்விக்குழு செயலாளர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், தகவல் தொடர்பு செயலாளர் கும்பகோணம் முகம்மது சாதிக், நலத்துறை செயலாளர் பைஸுர் ரஹ்மான், இக்பால், லெப்பைக்குடிக்காடு படேஷா பஷீர், மதுக்கூர் ஹிதாயத்துல்லா, கள்ளக்குறிச்சி காதர், யாகூப், கூத்தாநல்லூர் ஹிதாயத்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications