துபாயில் மீலாது நபி விழா கொண்டாட்டம்: ஈமான் அமைப்பு ஏற்பாடு
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் சீரத்துன் நபி மீலாதுப் பெருவிழா 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் 8 மணிக்கு தேரா தமிழ் பஜாரில் அமைந்துள்ள ராசித் அலி லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெறும். இத்தகவலை ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் தெரிவித்தார்.
இந்த மீலாதுப் பெருவிழாவுக்கு ஈமான் அமைப்பின் தலைவரும், அரேபியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகிக்கிறார்.

இந்த விழாவில் மதுரை ஜாமியா இஹ்ஸானுல் உம்மியான் பார்வையற்றோர் மதரஸாவின் நிர்வாகி மௌலவி முஹம்மது ஷக்கீர்ல் தாவூது மற்றும் துபாய் இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் மௌலவி தாரிக் அபு ஜாசிம் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
நெல்லை அபுபக்கர் இஸ்லாமிய பாடல்களை பாடுகிறார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி இரவு 10.30 மணிக்கு நிறைவடையும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை முஹம்மது மஹ்ரூப், உபூர் காக்கா, கீழை ஹமீது யாசின், திண்டுக்கல் ஜமால் முகைதீன், கோட்டாறு சாதிக், காயல் ஈசா, பெரம்பூர் சித்திக், யாக்கூப், காதர், முகைதீன் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications