அபுதாபியில் இன்று மாலை பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி: அனைவரும் வருக!
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: ஈத் பெருநாளை முன்னிட்டு அய்மான் சங்கம் நடத்தும் ஈத் மிலன் நிகழ்ச்சி இன்று மாலை அபுதாபியில் நடைபெறுகிறது.
ஈத் பெருநாளை முன்னிட்டு அபுதாபியின் பழமையான தமிழ் அமைப்பான அய்மான் சங்கம் 'ஈத் மிலன்' என்னும் மக்களுக்கான பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியை ஏர்ப்போர்ட் சாலையில் அமைந்துள்ள கேஎஃப்சி பூங்காவில் இன்று மாலை நடத்துகிறது.

இத்தகவலை அபுதாபி அய்மான் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி. ஹமீது தெரிவித்தார்.
மாலை 5 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சியில் மக்கள் தம் குடும்பத்தினருட ன் கலந்து கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுமாறு அய்மான் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்த மேலும் விபரம் அறிய 050 621 25 69 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications