அபுதாபியில் நடந்த லிஃப்ட், எஸ்கலேட்டர்கள் பராமரிப்பின் அவசியம் பற்றிய கருத்தரங்கம்
அபுதாபி: அபுதாபியில் லிஃப்ட்களில் உயிர் பாதுகாப்பு மற்றும் அதன் பராமரிப்பின் அவசியம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் லிஃப்ட் எனப்படும் மின் தூக்கிகளில் உயிர் பாதுகாப்பு மற்றும் மின் தூக்கிகளின் பராமரிப்பின் அவசியம் பற்றிய கருத்தரங்கம் லீ-ராயல் மெரிடியன் ஹோட்டலில் 17-11-2014 அன்று இரவு நடைபெற்றது.

ஈடிஏ- மெல்கோ நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜப்பான் நிறுவனமான மிட்சுபிஷியின் ஜப்பான் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிறுவன செயல் இயக்குநர் அஹமது மீரான், மிட்சுபிஷி ஜப்பான் நிறுவனத்தின் யஸூஹிகோ, ஓடோ உள்ளிட்ட மேலாண்மை நிலை இயக்குநர்கள் உரையாற்றினர்.

அவ்வுரையில் கருத்தரங்கின் அவசியம் பற்றியும், மின்தூக்கி பராமரிப்பில் பாதுகாக்கப்படும் பயனாளிகளின் உயிர் பாதுகாப்பு பற்றியும் விளக்கினர்.

இந்நிகழ்ச்சியில் மின்தூக்கிகளின் பராமரிப்பு பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அபுதாபியில் உள்ள பல்வேறு தொழில் துறை வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications