யு.எஸ்.: 27வது ஆண்டு விழா கொண்டாடும் ஃபெட்னா
மிசௌரி: வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை(ஃபெட்னா) மற்றும் மிசௌரி தமிழ்ச்சங்கம் ஆகியவை இணைந்து பேரவையின் 27வது ஆண்டு விழாவை நடத்துகின்றன.
இந்த ஆண்டு விழாவுடன் சேர்த்து ராபர்ட் கால்டுவெல் இருநூற்றாண்டு விழா மற்றும் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா ஆகியவையும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் உள்ள புனித லூயி பல்கலைக்கழகத்தில் இருக்கும் சாய்பெட்ஸ் அரினாவில் நடைபெறுகிறது.

வரும் ஜூலை மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடக்கும் விழாவில் பெற்றோர்களுடன் பெற்றோர்கள், பாஸ்கர் வழங்கும் செவி வழி தொடு சிகிச்சை, டாக்டர் செல்வ சண்முகம் வழங்கும் சித்தா மருத்துவ முறை நிகழ்ச்சி, எழிலனின் வர்மக்கலை, வேலுராமனின் மனம் விட்டு பேசலாம், முனைவர் சோயி ஷெரினியனின் தமிழர்களின் தாள இசைக்கருவிகள் பற்றிய பட்டறை, திருமதி. வைதேகி ஹெர்பர்ட்டின் தமிழ் இலக்கியம், இயக்குனர் சுவாமி கந்தனின் திரைப்படம் உருவாக்கம் பற்றிய பட்டறை, முனைவர் வேலு சரவணனின் குழந்தைகள் நாடகப் பட்டறை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தமிழ் குறும்பட போட்டி, கோகோ, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications