பிரான்ஸில் 12ம் ஆண்டு கம்பன் விழா: 2 நாள் கோலாகல கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil

பிரான்ஸ் கம்பன் கழகத்தின் 12ம் ஆண்டு விழா வரும் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு தினங்கள் கொண்டாடப்படுகிறது.
கம்பன் தமிழ் பாடும் பணியைச் சிறப்புறச் செய்ய தமிழக்தில் இருந்து அறிஞர்கள் பலர் பிரான்ஸ் வருகின்றனர். இரண்டு நாள் கொண்டாட்டத்தின்போது சிறப்புரை, ஆய்வுரை, தேனுரை, எழிலுரை, பட்டி மண்டபம், சுழலும் சொற்போர், வழக்காடு மன்றம், கவிமலர், தமிழிசை, நாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சென்னையில் இருந்து வரும் அருட்சொல் அரசு டி.ஏ. ஜோசப் மற்றும் முனைவர் பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாற்றுகின்றனர். பாசத்தில் சிறந்தவன் பரதனா? இலக்குவனனா? என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா தலைமையில் பட்டி மண்டபம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications