வாஷிங்டனில் பொங்கல் விழா: குறள் பாடிய தமிழக் குழந்தைகள்
வாஷிங்டன்: அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அமெரிக்க தலைநகரான வாஷிங்டனின் வட்டாரத் தமிழ்ச் சங்கம் அதன் செயற்குழு ஆண்டு நிறைவு பெற புதிய செயற்குழு தொடங்கும் நாளாக பொங்கல் நிகழ்ச்சியை செயற்குழுவின் தலைப் பொங்கல் போல் கொண்டாடி வருகின்றது.
அதே போன்று இந்த ஆண்டுக்கான பொங்கல் நிகழ்ச்சி கடந்த 18ம் தேதி நடைபெற்றது.

திருக்குறள்
பொங்கல் விழா திருவள்ளுவர் நாளாகவும் கொண்டாடப்படுவதால், இந்த ஆண்டு திருக்குறள் நிகழ்ச்சி ஒன்றில் ஐம்பது சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.

நாடகம்
திருக்குறளை மையக் கருத்தாக வைத்து ஒரு நாடகமும் நடத்தப்பட்டது. பொங்கல் நாளன்று தமிழர்கள் சிறப்பாக கோலம் வரைந்து தங்கள் இல்லங்களை அலங்கரிப்பதால், நிகழ்ச்சிகளில் வெகுசிறப்பாக கோலப்போட்டியும் நடைபெற்றது.

எம்.ஜி.ஆர். பாடல்கள்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் பிறந்தநாளை பொங்கல் தினத்தன்று கொண்டாடி வந்ததால், அவரை நினைவு கூறும் வகையில் அவரது திரைப்பட பாடல்கள் பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நாட்டுப்புற பாட்டு
நாட்டுப்புற பாட்டுக்கு சிறுவர்கள் வேஷ்டி அணிந்தும், சிறுமியர் சேலை உடுத்தியும் அசத்தலாய் நடனம் ஆடினர்.

தமிழ் பெயர்
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதன் முக்கியத்துவம் பற்றி நிகழ்ச்சியில் பேசப்பட்டது.

கோல ராணி
கோலப்போட்டியில் அழகான கோலத்தை வரைந்து முதற்பரிசை தட்டிச் சென்றவர்.

செயற்குழு
2104ம் ஆண்டுக்கான வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு இது தான்.

தேவதை நடனம்
சிறுமிகள் வெள்ளை நிற ஆடை அணிந்து கலக்கலாய் நடனம் ஆடினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications