இன்று கத்தாரில் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தும் இந்திய ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம்
Subscribe to Oneindia Tamil
கத்தார்: கத்தாரில் இந்தியன் ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் நடத்தும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
கடந்த ஆறுமாதங்களாக மாதம் தோறும் கத்தார் அல்கோர் நகரில் தர்பியா வகுப்புகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அதனை தொடர்ந்து இந்த மாதமும் ஒளிமயமான இனிய இல்லம் மற்றும் தாவா பணியில் அழைப்பாளரின் பண்புகள் என்ற தலைப்புகளில் நிகழ்ச்சி இன்று கத்தார் அல்கோர் அப்துல்லாஹ் பின் அலி அல் மிஸ்நாத் ஆண்கள் பள்ளியில் மாலை 6: 30 மணியளவில் நடைபெற இருக்கிறது.

பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது
நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications