துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் இஃப்தார் நிகழ்ச்சி
துபாய்: துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 08.07.2014 அன்று மாலை நடைபெற்றது.
துவக்கமாக அஜீஸுர் ரஹ்மான் இறைவசனங்களை ஓதினார். நிகழ்ச்சிக்கு தலைவர் ஹெச்.இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம், கவிஞர் கிளியனூர் இஸ்மத், முஹம்மது இஸ்மாயில், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான் உள்ளிட்டோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

முப்பதாண்டுக் காலம் அமீரகத்தில் பணியாற்றி விட்டு தாயகம் செல்லும் கவிஞர் கிளியனூர் இஸ்மத்திற்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
புதிய நிர்வாகிகளை சம்சுதீன் சேட் அறிவித்து வாழ்த்துரை வழங்கினார். புதிய நிர்வாகிகளின் விவரம் வருமாறு,
கெளரவத் தலைவர் :- ஜனாப். ஹஸன் அஹமது மற்றும் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆலிம்
கெளரவ ஆலோசகர் :- ஜனாப். சம்சுதீன் சேட் மற்றும் முஹம்மது அலி

தலைவர் :- ஜனாப். ஹெச். ஜாஹிர் ஹுசைன்
உதவித் தலைவர் :- ஹபீப் திவான், அமீன், ஜாஃபர்
பொதுச் செயலாளர் :- முதுவை ஹிதாயத்
துணைப் பொதுச் செயலாளர் :- ஏ அஹமது இம்தாதுல்லா
பொருளாளர் :- ஏ ஜஹாங்கீர்

உதவிப் பொருளாளர் :- எல். காஜா முஹைதீன்
ஒருங்கிணைப்பாளர் :- ஹெச். இப்னு சிக்கந்தர்
உதவி ஒருங்கிணைப்பாளர் :- சிக்கந்தர் பாஷா (கஸ்ஸாலி)
செயலாளர் - மருத்துவ அணி - டாக்டர். இஸ்மாயில் ஜமால்
செயலாளர் - போக்குவரத்து - நூரி
செயலாளர் - கல்வி - ஜி. ரஹ்மத்துல்லா
செயலாளர் - விழாக்குழு - அஹமது சாதிக் மற்றும் நஸ்ருதீன்
செயலாளர் - மக்கள் தொடர்பு - செய்யது ஜின்னா
கமிட்டி உறுப்பினர்கள் :-
1. பாருக் ஹனிஃபா
2. ரஸ்வி
3. ஹசன் மைதீன்
4. இஸ்மத்துல்லாஹ்
5. சீனி முஹம்மது
6. செய்யது ஜின்னா
7. மீரான் முஹைதீன்
8. நெய்னா முஹம்மது சிந்தாமிதார்
9. தமீம்
10. சாதிக் (ஐ.டி.)
11. ரஸ்ஸின்
12. ஷாஜஹான் ஹனிஃபா
13. உமர் முக்தார்
14. இப்ராகிம் தைக்கா
15. பாருக் ஹனிஃபா
பொருளாளர் ஏ ஜஹாங்கீர் நன்றியுரை நிகழ்த்தினார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications