நாளை ஷார்ஜாவில் நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜா இந்தியன் அசோஷியேஷனில் மாணவி சஞ்சனாவின் நாட்டிய அரங்கேற்றம் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மாணவி ஜனனி சுரேஷின் தொடர் அரங்கேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.
ஷார்ஜா அவர் ஓன் இந்தியப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார் சஞ்சனா கோபால், அதேபோல், ஷார்ஜா டெல்லி பிரைவேட் பள்ளி மாணவி ஜனனி சுரேஷ் என இவர்களின் குரு கலைமாமணி கவிதா பிரசன்னா தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சமூக சேவகி ஜெயந்தி மாலா சுரேஷ், சுஜாதா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். வசந்த சங்கர் ராமன் வோகலும், சங்கரராமன் மிருதங்கமும், ரவிசங்கர் வயலினும், ராஜேஷ் ராகவன் ஃபுளூட்டும் வாசிக்கின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications