துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் நடன நிகழ்ச்சி 25.07.2015 அன்று மாலை நடைபெற்றது.
துபாய் இந்திய துணைத் தூதரகம் இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்திர தனுஷ் என்ற நிகழ்ச்சியினை தொடர்ந்து நடத்தி வருகிறது. 10வது முறையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரிபுராவின் தெய்வீக பெண்ணான பாலதேவி சந்திரசேகர் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தார். துவக்கமாக குத்துவிளக்கினை அவர் ஏற்றி வைத்தார்.

நடன நிகழ்ச்கிக்குப் பின்னர் பாலதேவி சந்திரசேகருக்கு இந்திய துணைத் தூதரக கலாச்சார அதிகாரியும், ஹெச்.ஓ.சியுமான தீபா ஜெயின் நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணைத்தூரக அலுவலர் ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications