பீனிக்ஸ் பறவைகள் நாங்கள்!
Subscribe to Oneindia Tamil
மகளிரை நிலவுக்கு சமமாக
ஒப்பிடும் ஆண்களே!...
இனி அப்படிச் சொல்லாதீர்கள்!!
நிலவுக்கு ஒருநாள் ஓய்வுண்டு
எங்களுக்கு எல்லா நாளும்
வேலை நாளே!...
நாங்கள் ஓய்வறியா சூரியன்
என்பதை அறிந்தும்
நிலவுக்கு சமமான ஒப்பீடு ஏன்?

பெண்மை குளிர்ச்சியானதுதான்...
அது அனைத்து நேரங்களிலும் அல்ல!
பசுத்தோல் போர்த்திய புலிகளை
சூரியனைப் போல சுட்டெறிப்போம்
எம்மை அசைக்க நினைப்பவர்களை
அக்னியைப் போல பொசுக்குவோம்!
வீட்டில் புறக்கணிப்புகள் ...
வெளியிடங்களில் பலவித தொல்லைகள்....
அத்தனையும் புறந்தள்ளுகிறோம்
தினம் தினம் அக்னியில் எரித்தாலும்
சாம்பலில் இருந்து மீண்டும்
பீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழுகிறோம்
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications