பெண்மையே சக்தி.. சாதனையே பெண்கள்!
Subscribe to Oneindia Tamil
- ந. சிவமணி, அபுதாபி
இலக்கியத்தில் இன்றைக்கும் விடிவெள்ளியாய்
ஆத்திச்சூடி அவ்வை
இறைப்பணியோடு அன்பைப் பொழிந்த
அன்னையே தெரசா
குருதியின் வேகத்துக்கு வீரமாகப் போரிட்ட
மங்கையே வேலு நாச்சியார்

ஆணையும் மிஞ்சி அரசியல் ஆளுமை
அஞ்சா சிங்கம் இந்திரா
மண்ணில் சரிந்த பெருமையை நிமிர்த்திய
விஞ்ஞானப் பெண் கல்பனா
வீறுகொண்டு விளையாட்டில் எழுச்சி காட்டிய
கண்மணிகள் ஏராளம்
பலன் பார்க்காது பெண்மை மெழுகாக
தின வேலைகளில் குடும்ப விடியலாக
தியாகம் திறனாய்ந்து பெண்ணோடு ஒட்டிட
பன்முகம் கொண்ட சகலகலாவல்லிகளாக மாற்றிட
சாதுவாய் இருந்து சாதிக்கும் தன்மையே
சாதனைக்கு ஒப்பாகும் பெண் பிறப்பே
பெண்மையே சக்தி .. சாதனையே பெண்கள்!
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications