தம்மாமில் நடந்த இந்தியன் சோஷியல் ஃபோரம் மாநில நிர்வாக குழு கூட்டம்!
தம்மாம்: தம்மாமில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
சவுதி அரேபியா இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் மாநில நிர்வாக குழு கூட்டம் தலைவர் காயல் அபுபக்கர் தலைமையிலும், தேசிய துணைத் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி முன்னிலையிலும் தம்மாமில் நடைபெற்றது.
கூட்டத்தில் தற்போதைய இந்திய அரசியல் நிலவரம் குறித்தும், எதிர்வரும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

முடிவில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை மிகவும் சிறப்புடன் தம்மாமில் நடத்துவதென்றும், தமிழ் பேசும் சொந்தங்களை அழைத்து நிகழ்ச்சியை சிறப்பாக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா, துணை தலைவர் நியாஸ் அகமது, கோபார் தலைவர் கீழை ரமீஸ்தீன், சிஹாத் தலைவர் மல்லிப்பட்டினம் அஸ்கர், யாசர் அரபாத், மேலிட பார்வையாளர் நாகூர் மீரான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications