26ம் தேதி கத்தாரில் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா!
தோஹா: கத்தாரில் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்தும் சங்கமிப்போம் என்ற விழா வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.
கத்தாரில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் சார்பாக "சங்கமிப்போம்" என்ற மாபெரும் சங்கம விழா 26/02/2016 வெள்ளிக்கிழமை அன்று கத்தார் நியூ சலாலாவில் உள்ள தாரிக் பின் ஸியாத் பள்ளியில் இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சியில் கத்தாருக்கு வருகை புரிய இருக்கும் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் ஏ. சயீத் அவர்களும், கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்
கத்தாரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மக்கள் சங்கமிக்கும் இவ்விழாவில் தமிழக மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறது இந்தியன் சோஷியல் ஃபோரம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications