நாளை ஷார்ஜாவில் பெண்களுக்கான இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜாவில் நாளை இரவு பெண்களுக்கான இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் ஷார்ஜா மண்டலம் சார்பாக பெண்களுக்கான இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நாளை இரவு 8:15 மணி அளவில் நடைபெறுகின்றது.

இந்த நிகழ்ச்சி சன்ரைஸ் சூப்பர் மார்க்கெட் பின்புறம் இருக்கும் ஷார்ஜா ரோல்லா ஏரியாவில் நடைபெறுகிறது. டி. நாஸர் அலிகான் இஸ்லாம் கூறும் பெண்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய ஷேக் தாவூத்: 0553261502, நதார் ஷா: 056 7990675 ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications