6ம் தேதி குவைத்தில் 'கலாம் கோ சலாம்': அப்துல் கலாம் ஆவணப்பட வெளியீடு
Subscribe to Oneindia Tamil
குவைத்: குவைத்தில் கலாம் கோ சலாம் என்ற பெயரில் வரும் 6ம் தேதி ஆவணப்படம் வெளியிடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அய்யுபி ஆர்ட்ஸ் அன்ட் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் குவைத் எழுத்தாளர்கள் ஃபோரத்துடன் இணைந்து கலாம் கோ சலாம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பற்றிய ஆவணப்படம் வெளியிடப்படும்.

வரும் 6ம் தேதி மாலை 6 மணிக்கு இந்திய தூதரக அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் ஆவணப்படத்தை அடுத்து கவி சம்மேளனம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் அய்யுப் அலி அய்யுபி(97203245/6649/6649023), சுனில் சான்சி/உமேஷ் சர்மா(97226635/97286800) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications