காரைக்குடியில் நடக்கும் கம்பன் கழக கூட்டம்: மறக்காம வந்துடுங்க
காரைக்குடி: கம்பன் கழகத்தின் மாதாந்திர கூட்டம் ஜூன் மாதம் 4ம் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது.
கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளக்ர்கும் ஜுன் மாதக் கூட்டம் 4-6-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு காரைக்குடி கல்லுக்கட்டி மேற்குகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

திரு. கம்பன் அடிசூடி வரவேற்புரையாற்றுகிறார். முனைவர் திருமதி எஸ். சுஜாதா அவர்கள் உடையவரும் உடையாரும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். வானம் சிரித்தது என்ற தலைப்பில் நகைச்சுவைத் தென்றல் திரு. இரெ. சண்முகவடிவேல் சிறப்புரையாற்றுகிறார்.
திரு. மா. சிதம்பரம் நன்றியுரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கம்பன் கழகத்தார் கேட்டுக் கொண்டுள்ளனர். நிகழ்ச்சியை நடத்த பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ், திரு. அரு.வே மாணிக்கவேலு செட்டியார், சரசுவதி ஆச்சி தம்பதியர் உதவி செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications