For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை அபுதாபியில் காயல் நலச் சங்க‌ பொதுக்குழு கூட்டம்

By Siva
Google Oneindia Tamil News

அபுதாபி: அபுதாபியில் காயல் நலச் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை (4-ஆம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

அபுதாபியில் காயல் நலச் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை (4-ஆம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அபுதாபி பழைய ஏர்போர்ட் பூங்கா (கேஎஃப்சி பூங்கா)வில் நடைபெற இருக்கிறது.

Kayal welfare association general body meet in Abu Dhabi tomorrow

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நோபல் குழுமங்களின் இயக்குனர் எஸ்.ஹமீது, புதுக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் அப்துல் மாலிக் மற்றும் திருமதி கீதா சேகர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மதிய உணவுடன் மாலை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை சங்க நிர்வாகி எஸ்.ஏ.சி. ஹமீது தெரிவித்துள்ளார்.

English summary
Kayal welfare association general body meet will be held in Abu Dhabi on november 4th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X