20ம் தேதி குவைத்தில் கே.ஐ.எஃப்.எஃப். நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்
Subscribe to Oneindia Tamil
குவைத்: குவைத் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் வரும் 20ம் தேதி குவைத்தில் நடைபெறுகிறது.
குவைத் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் மாபெரும் பொதுக்கூட்டத்தை வரும் 20ம் தேதி நடத்துகிறது. குவைத்தில் உள்ள தஸ்மா டீச்சர்ஸ் சொசைட்டியில் நடக்கு இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் மொய்தீன் அப்துல் காதர் சிறப்புரை ஆற்றுகிறார்.

பஹாஹீல், மஹ்பூலா, அப்பாஸியா, சல்மியா, ஹவாலி, மிர்காப், ஜஹ்ரா மற்றும் பர்வானியாவில் வசிப்பவர்கள் நிகழ்ச்சிக்கு வர பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications