ஃபெட்னா விழாவில் கல்யாண மாலை, மெல்லிசை விருந்து, சிவகாமியின் சபதம் நாடகம்
கலிபோர்னியா: அமெரிக்காவில் நடக்க உள்ள ஃபெட்னா தமிழ் விழாவில் கல்யாண மாலை, மெல்லிசை விருந்து மற்றும் சிவகாமியின் சபதம் நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை(ஃபெட்னா), சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்தும் தமிழ் விழா 2015 ஜூலை மாதம் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடக்க உள்ளது. அந்த விழாவில் நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, நடிகை ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

விழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்படும். விழாவில் சன் டிவியின் கல்யாண மாலை வழங்கும் வரன் பார்க்கலாம் வாங்க மோகன் மற்றும் டாக்டர் சிவராமன் வழங்கும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இது தவிர பாடகர் ஹரிசரன், பென்னட் மற்றும் குழுவினரின் மாபெரும் மெல்லிசை விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் நாடகம் நடத்தப்படுகிறது.
மெல்லிசை விருந்து தவிர பாடகி டாக்டர் சௌமியா வழங்கும் தமிழ் இசை நிகழ்ச்சியும், புத்தர் கலைக்கழுவின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications