25ம் தேதி லண்டனில் பல்சுவை 'பொங்கல் விழா'

Subscribe to Oneindia Tamil

லண்டன்: தமிழர் திருநாளான பொங்கல் விழா வரும் 25ம் தேதி லண்டன் தமிழ்ச் சங்கத்தால் கொண்டாடப்படுகிறது.

லண்டன் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்கு லண்டன் நியூஹாம் டவுன் ஹாலில் நடைபெற உள்ளது. பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி கண்கவர் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

London Tamil Sangam celebrates Pongal Vizha on jan. 25

இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் லண்டன் தமிழ்ச் சங்க அலுவலகத்தை +44-20-84717672 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அனுமதி சீட்டை கொண்டு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+