For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் மேக் இன் இந்தியா 'லைவ்' நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய் இந்திய கன்சுலேட்டில் மேக் இன் இந்தியா எனும் நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு 25.09.2014 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அமீரகத்திற்கான இந்திய தூதர் டி.பி. சீதாராம் தலைமை வகித்தார்.

மேக் இன் இந்தியா எனும் நிகழ்ச்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இதனை அனைவரும் பார்த்து கேட்க வசதியாக துபாயில் நேரலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் அமீரக அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் கன்சல் ஜெனரல்கள், இந்திய வர்த்தகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.

Make in India live telecast in Dubai
English summary
Make in India campaign was launched by PM Narendra Modi on september 25th. The live telecast of the programme was shown in Dubai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X