உங்க மூளையைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்?
ஆண்களின் மூளைக்கும் பெண்களின் மூலம் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. பெண்கள் பல பணிகளை செய்வதில் திறமைசாலிகள் என்றும் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களின் மூளையை பற்றிய ஆய்விற்காக 1000 மூளையை ஸ்கேன் செய்தனர். அப்போது ஆண்கள் மற்றும் பெண்களின் திறனை பற்றி கூறப்படும் சில பாரம்பரியமான கருத்துகள் உண்மை என தெரியவந்துள்ளது.
8 முதல் 22 வயதுவரை உடைய 949 பேரின் மூளை எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டன. வயதிற்கு ஏற்ப ஆண் பெண்களுக்கு இடையே மூளையில் வித்தியாசம் இருந்ததை கண்டறிந்தனர்.

நியூரான்கள்
பெண்களின் மூளைகளில் இடது மற்றும் வலது அரைக்கோளத்திற்கு இடையே உள்ள நரம்பு இணைப்பு சற்று அதிக அளவில் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆண்களின் மூளையில்
இதற்கு மாறாக, முன்னிருந்து பின் பக்கம் இணைக்கப்பட்டுள்ள ஆண்களின் மூளை,நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செய்கிறது. உணர்ந்து அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றுள்ளது.

திறமையான பெண்கள்
ஆண்களால் ஒரு வரைபடத்தை வாசிக்க முடியும், இதற்கு மாறாக, பெண்களோ வழி கேட்பார்கள். ஆனால் ஒரே நேரத்தில் பல பணிகளை செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள்.

வேறுபடுவது எப்போது?
குழந்தையிலிருந்து வளரும் பொழுது ஒருவரின் பாலின வேறுபாடுகள் சற்று தாமதமாகவே தோன்றும். 13 வயதிற்கு கீழ் இருக்கும் சிறார்களில் சிலரில் தான் இந்த வேறுபாடுகள் காணப்பட்டன. ஆனால் பதின்பருவத்தினரிடமும் இளைஞர்களிடமும் இந்த வேறுபாடுகள் தெளிவாக காணப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications