அபுதாபியில் மிஹ்ராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: அபுதாபி இந்தியன் முஸ்லிம் ஃபோரம் மிஹ்ராஜ் இரவினையொட்டி சிறப்பு நிகழ்ச்சியினை 24.05.2014 அன்று மாலை ஈடிஏ ஹெச்.ஆர்.டி. ஹாலில் நடத்தியது.
மார்க்கத்துறை செயலாளர் மௌலவி அல் ஹாபிஸ் ஹபிபுர் ரஹ்மான் மஹ்ளரி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
சிறப்புச் சொற்பொழிவினை குட்டிகாட்டூர் ஜாமியா ஆரிபிய்யாஹ் அன்வரிய்யாஹ் அரபிக்கல்லூரி பேராசிரியர் காயல் ஏ.எம். முஹம்மது சுல்தான் பாக்கவி நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முஹைதீன் அப்துல் காதர் மற்றும் குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications