அபுதாபி அய்மான் சங்கத்தில் இன்று உத்தம நபி (ஸல்) உதய தின விழா
அபுதாபி: அபுதாபி அய்மான் சங்கத்தில் இன்று மாலை 7 மணிக்கு உத்தம நபி (ஸல்) உதய தின விழா இந்தியன் இஸ்லாமிக் சென்டர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
அபுதாபி அய்மான் சங்கத்தில் இன்று(28.01.2016) மாலை 7 மணிக்கு உத்தம நபி (ஸல்) உதய தின விழா இந்தியன் இஸ்லாமிக் சென்டர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவர் அதிரை அல்ஹாஜ் சாகுல் ஹமீது தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்னர் அமீரகத்துக்கு அய்மான் சங்கத்தின் சார்பில் முதல் முறையாக முஹம்மது அபூபக்கர் அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.
இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் மற்றும் அய்மான் சங்க மார்க்கத்துறை முதன்மைச் செயலாளர் மௌலவி ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்லரி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க வசதி செய்யப்பட்டுள்ளது.
அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்து வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications