27ம் தேதி குவைத்தில் சமூக நல்லிணக்க சங்கமம்: அரபு மண்ணில் மீண்டும் ஓர் தமிழ்க்கூடல்
குவைத்: வரும் 27ம் தேதி குவைத்தில் சமூக நல்லிணக்க சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கே-டிக் எனப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சமூக நல்லிணக்க சங்கமம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் 27ம் தேதி நடக்கும் இந்த நிகழ்ச்சி காலை 11.50 மணிக்கு துவங்குகிறது.
கே-டிக் தமிழ் குத்பா பள்ளிவாசலில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கே-டிக் தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா தலைமை தாங்குகிறார். கே-டிக் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் ஜும்ஆ பேருரை நிகழ்த்துகிறார்.

மாலை 4 மணிக்கு குவைத்தில் உள்ள சுல்தான் சென்டரில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அக்கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுப், கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ், மாநில கருத்தியல் பரப்புச் செயலாளர் சைதை எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications