ஜெர்மனியில் டிச. 23-ல் “வணக்கம் ஐரோப்பா”.... மாபெரும் இசை நடன நாடக நிகழ்ச்சி
ஜெர்மனியில் டிசம்பர் 23-ந் தேதி வணக்கம் ஐரோப்பா எனும் பெயரில் மாபெரும் இசை நடன நாடக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Subscribe to Oneindia Tamil
பெர்லின்: ஜெர்மனியில் டிசம்பர் 23-ந் தேதியன்று வணக்கம் ஐரோப்பா எனும் தலைப்பில் மாபெரும் இசை நடன நாடக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஜெர்மனியில் தமிழ் அமைப்புகளால் டிசம்பர் 23-ல் இசை நடன நாடக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நெஞ்சம் மறக்குமா என்ற தலைப்பிலான இந்நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் ஐரோப்பிய கலைஞர்கள் இணைந்து பங்கேற்கின்றனர்.

இந்த மாபெரும் இசைச் சங்கமம் நடைபெறும் இடம்:
Kumkapi Event Palast
Zum Eisenhammer 5b
46049 Oberhausen
தொடர்புக்கு: 0151 66 720 445; 0157 73 517 849; 0152 22 585 997; 0176 40 491 023
தகவல்: ஏலையா க. முருகதாசன்












Click it and Unblock the Notifications