அபுதாபி மௌலிது கமிட்டி நடத்தும் பேச்சுப் போட்டி

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: அபுதாபி மௌலிது கமிட்டி மீலாது நபியை முன்னிட்டு பேச்சுப் போட்டி நடத்துகிறது.

அபுதாபி மௌலிது கமிட்டி நடத்தும் அமீரகம் தழுவிய மீலாது பேச்சுப் போட்டி 25.11.2016 அன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டி நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் (ஸல்) என்ற தலைப்பில் நடக்க உள்ளது.

போட்டியாளர்கள் 5 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவர். வயது வரம்பு இல்லை. சகோதர சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோருக்கு மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களின் பெயரை முன்பதிவு செய்ய 050 758 4002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+