தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரரைக் கண்டித்து லண்டனில் போராட்டம்- இந்து அமைப்புகள் வாதம்!
தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரரைக் கண்டித்து லண்டனில் போராட்டம் நடைபெற்றது.
லண்டன்: தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கும் போது எழுந்து நிற்க மறுத்த காஞ்சி சங்கர மட விஜயேந்திரரைக் கண்டித்து லண்டனில் அம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்டத்தினர் கண்டனப் போராட்டம் நடத்தினர்.
காஞ்சி சங்கர மட விஜயேந்திரருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை திசை திருப்பும் வகையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர், நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம் என கூறினார். இப்போது ஆண்டாளிடம் மன்னிப்பு கோரினேன் என்கிறார் ஜீயர்.

இதனிடையே வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக 'இந்துக்கள்' என்ற பெயரில் ஒரு சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக விஜயேந்திரரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இந்திய தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.

அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தினர் இந்தப் போராட்டத்தை நடத்தினர். அங்கும் இந்துத்துவாவாதிகள் இடையூறு செய்ய முயன்றதால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications