லண்டனில் சுப வீரபாண்டியனின் அரசியல் அறம் சொற்பொழிவு
லண்டனில் பேராசிரியர் சுப. வீரபாண்டியனின் அரசியல் அறம் சொற்பொழிவு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
லண்டன்: "லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்" ஒருங்கிணைப்பில் பேராசிரியர் சுப வீரபாண்டியனின் 'அரசியல் அறம்' சொற்பொழிவு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொடக்கத்தில், தமிழ் ஈழத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேராசிரியர் சுப வீரபாண்டியன் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

வரவேற்புரை முடிந்தவுடன் பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் 'அரசியல் அறம்' சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது. பிறகு பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் கேள்வி நேரம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகத் தமிழர் இச் சொற்பொழிவை காணும் வகையில் முகநூலில் இந்நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications