துபாயில் நடந்த உணர்வாய் உன்னை பயிற்சி முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் உணர்வாய் உன்னை பயிற்சி முகாம் நடைபெற்றது.

துபாயில் உணர்வாய் உன்னை சுயமுன்னேற்றப் பயிற்சி முகாம் நவம்பர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது.

பயிற்சி முகாமினை பெங்களூர் இஸ்லாமிக் வாய்ஸ் ஆங்கில மாத இதழ் ஆசிரியர் சாதத்துல்லா கான் நடத்தினார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை மஜித் முக்ரம், ஹாமித், முக்தார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications