இன்று துபாயில் சமூக நல்லிணக்க அரங்க கூட்டம்
துபாய்: மனித நேய மக்கள் கலாச்சார பேரவையின் துபாய் மண்டலம் சமூக நல்லிணக்க அரங்க கூட்டத்தை இன்று நடத்துகிறது.
சமூக நல்லிணக்க அரங்க கூட்டம் 8.1.2016 அன்று மாலை 7 மணி அளவில் துபாய் கோரல்தேரா ஹோட்டலில் (ரீஃப் மால் பின்புறம், பைத் அல் மண்டி ரெஸ்டாரண்ட் அருகில்) நடைபெற உள்ளது.
அமீரக மண்டல ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி மற்றும் ம.ம.க மாநில அமைப்பு செயலாளர் ராசுதீன் ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார்கள்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அதை வெற்றியடையச் செய்யுமாறு மனிதநேய மக்கள் கலாச்சார பேரவையின் துபாய் மண்டலம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய 0502581445, 0527095610, 0562375660,0567580295, 0529236426 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications