அமீரகத்தில் தமிழர்கள் கொண்டாடிய தமிழ் மாலை
அல் அய்ன்: அமீரகத்தின் பசுமை நகரமாம் அல் அய்னில் 20.12.2013 வெள்ளி இரவு 8 மணி முதல் இந்திய சமூக மையமும், அல் அய்ன் தமிழ் குடும்பமும் இணைந்து நடத்திய தமிழ் மாலை நிகழ்ச்சி இந்திய சமூக மைய உள்ளரங்கில் சமூக மைய நிர்வாகிகள் திரு.அஷரப், திரு.ஜிம்மி, திரு.பைசல், திரு.சலீம் ஆகியோரது முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்மாலை நிகழ்ச்சியில் அல் அய்ன் வாழ் கவிஞர்களின் கவியரங்கம் அரங்கேறியது. அதைத் தொடர்ந்து கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் நிறுவனர் திரு.காவேரி மைந்தன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

கடுங்குளிரிலும் அல் அய்ன் வாழ் தமிழ் மக்கள் தங்களது பாரம்பரிய உடையில் ஆர்வத்தோடு உள்ளரங்கம் முழுவதும் நிரம்புமாறு பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
தமிழர்கள் கடல் கடந்து வாழ்ந்தாலும் அவர்களின் மொழிப்பற்று என்றும் மாறாது என்பதற்கான சான்றாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

திருமணங்களில் பெரிதும் மகிழ்ச்சி தருவது காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்ற பட்டிமன்றம் பார்வையாளர்களின் மிகுந்த ஆரவாரத்தோடு நடைபெற்றது. அல் அய்ன் தமிழ் குடும்ப நிர்வாகத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications