காதலியிடம் இந்த விஷயங்கள் பற்றி வாய் திறக்காதீர்கள்
சென்னை: காதலர்கள் தங்கள் காதலிகளிடம் சொல்லக் கூடாத விஷயங்கள் சில உள்ளன.
காதலர்கள் காதலியிடம் மணிக்கணக்கில் கடலை போடுவார்கள். அப்போது பேச்சுவாக்கில் எதையாவது உளறிவிட்டு பின்னர் வருத்தப்படுவார்கள். இது பல இடங்களில் நடக்கும் கதை.
இந்நிலையில் காதலர்கள் காதலியிடம் சொல்லக் கூடாத சில விஷயங்களை பார்ப்போம்.

என் முன்னால் காதலி
இப்படித் தான் என் முன்னால் காதலி கூட என்று வார்த்தையை மட்டும் தவறிக் கூட காதலியிடம் கூறிவிடாதீர்கள். அதன் விளைவு பயங்கரமாக இருக்கும்.

நீ இப்படித் தான்
காதலியுடன் ஏதாவது சிறு சண்டை போடும்போது நீ எப்பொழுதுமே இப்படித் தான், உன்னை எல்லாம் திருத்தவே முடியாது போன்ற வார்த்தைகளை தயவு செய்து பயன்படுத்திவிடாதீர்கள்.

ஆமாம், அவள் அழகு தான்
உங்கள் காதலி ஒரு பெண்ணை கையைக் காட்டியோ அல்லது ஃபேஸ்புக், பத்திரிக்கைகளில் உள்ள புகைப்படத்தைக் காட்டியோ அவள் அழகாக இருக்கிறாள் அல்லவா என்று கேட்டால் உடனே ஆமாம் என்று கூறிவிடாதீர்கள். நீங்கள் இல்லை என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து தான் இந்த கேள்வியே கேட்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஐ லவ் யூ
மனதில் தோன்றாமல் காதலியை மகிழ்விப்பதற்காக ஐ லவ் யூ என்று கூறாதீர்கள். அவ்வாறு கூறினால் அதை அவர்கள் பொய்யென்று கண்டுபிடித்து அதற்கும் சண்டை போடுவார்கள்.

பெண் தோழிகள்
காதலியுடன் பேசுகையில் உங்களின் பெண் தோழிகளை மட்டும் புகழந்து பேச வேண்டாம். பேசினால் வாய்ச் சண்டையில் ஆரம்பித்து கை கலப்பில் முடியலாம்.

அப்படி என்ன அடம்
காதலியை பார்த்து உனக்கு அப்படி என்ன அடம் என்று கூறினால் காதலர்கள் பாடு கவலைக்கிடம் தான்.

ஏன் இப்படி கடிக்கிற?
காதலி கோபத்தில் வெடித்தாலும் அவரை பார்த்து ஏன் இப்படி வல்லு வல்லுன்னு விழுகிற என்று மட்டும் கேட்டுவிடக் கூடாது. அது அவரது கோபத்தை மேலும் தான் அதிகப்படுத்தும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications