அஜ்மான் முனிசிபாலிட்டியில் பணியாற்றும் 2 தமிழக வாலிபர்களுக்கு பாராட்டு
Subscribe to Oneindia Tamil
அஜ்மான்: அஜ்மான் முனிசிபாலிட்டியில் பணிபுரிந்து வரும் தமிழக இளைஞர்கள் அஜ்மான் முனிசிபாலிட்டி சேர்மன் ஷேக் ராஷித் பின் ஹுமைத் அல் நுயைமியால் கௌரவிக்கப்பட்டனர்.

வேலூரைச் சேர்ந்த அஸ்லம் கான், நாகை மாவட்டம் கோட்டூர் வடகரையச் சேர்ந்த ஷாஜஹான் ஆகியோர் சிறப்பாகப் பணிபுரிந்து வருவதற்காக பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அஸ்லம் கான் கடந்த மூன்று ஆண்டுகளாகவும், ஷாஜஹான் கடந்த 10 ஆண்டுகளாகவும் முனிசிபாலிட்டியில் பணிபுரிந்து வருகின்றனர்.

பாராட்டு பெற்ற அவர்களை வாழ்த்த தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்,
அஸ்லம் கான்: 050 341 66 57
ஷாஜஹான்: 050 30 68 106
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications