ஆமா.. நீங்க யாரு.. அடடா மறந்துட்டேனே.. என்ன கன்பீஸனா இருக்கா.. அப்ப இதைபடிங்க! #iforgotday
ஆண்டுதோறும் ஜூலை 2ம் தேதி ‘நான் மறந்துட்டேன்’ நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை: பெரும்பாலான விசயங்களை மறந்து விடும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த நாள் உங்களுக்கானது தான். ஆம், இன்று, 'மறந்துட்டேன்’ நாள்.
ஒவ்வொரு நாளும் ஏதோவொரு சிறப்போடு தான் விடிகிறது. மாதத்தின் ஒவ்வொரு நாளையும் ஏதோ ஒரு காரணத்திற்காக யாராவது கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படியாக, ஆண்டுதோறும் ஜூலை 2ம் தேதியை 'நான் மறந்துட்டேன்’ ( I forgot day ) தினமாக சிலர் கொண்டாடுகின்றனர்.

சரி யார் இப்படி ஒரு நாளை உண்டாக்கியது, யார் இதனைக் கொண்டாடுகிறார்கள் என்ற தகவலை எல்லாம் இந்த நாளுக்கு சொந்தமானவர்கள் மறந்து விட்டார்கள். ஆனால், இந்த தினத்தை உருவாக்கியதற்கு முக்கியக் காரணமாக அவர்கள் கூறுவது, 'இனி வரும் காலங்களிலாவது மறதியை மறப்போம்’ என்பது தான்.
Good news, guys! You don’t have to remember anything today. 😄 #IForgotDay #StayWrogn @StayWrogn pic.twitter.com/DrQA44HgJV
— Virat Kohli (@imVkohli) July 2, 2018
இனிமேலும், அய்யய்யோ அந்த வேலையை மறந்துட்டேன், இதை எடுத்து வர மறந்துட்டேன் என யாரிடமும் சொல்லாதீர்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, எல்லாவற்றையும் குறித்து குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வது தான். அதன் மூலம் செய்ய வேண்டிய வேலைகளை சரியாக செய்து முடிக்க இயலும்.
என்ன, இனிமே எதையும் 'மறந்துட்டேன்’னு சொல்ல மாட்டீங்க தானே!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications