யு.எஸ்.: பாட்டு, நடனம், சிலம்பம் என்று பொங்கல் விழா கொண்டாடிய டொபீகா தமிழ் சங்கம்
டொபீகா: அமெரிக்காவில் உள்ள டொபீகா நகரில் டொபீகா தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அமெரிக்காவின் கேன்சாஸ் மாநிலத்தில் இருக்கும் டொபீகா நகரில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. கடந்த மாதம் 16ம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பொங்கல் விழா 2016 என்று பெயரிடப்பட்டிருந்தது.

விழா மேடையானது பொங்கல் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக வண்ணமயமான ஓவியங்களால் அலங்கரிக்கபட்டுருந்தது. இவ்விழாவில் ஏராளமான தமிழர்கள் தங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கலந்து கொண்டனர்.
விழாவில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் சொற்பொழிவு, திருக்குறள் ஒப்பித்தல், பாடல், நடன நிகழ்ச்சிகள் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டில் ஒன்றான சிலம்பாட்டம் ஆகியவை இடம்பெற்றுருந்தன.
மேலும் விழாவில் பொங்கல் மற்றும் உணவு பரிமாறப்பட்டது. இவ்விழாவை டொபீகா தமிழ் சங்கத்தின் தன்னார்வலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications