பஹ்ரைனில் விஜய் பிறந்த நாள்.. இனிப்பு.. அன்னதானம் வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்
Recommended Video

குதைபியா, பஹ்ரைன்: பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இனிப்பு வழங்கி விஜய்யின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அத்தோடு நில்லாமல், தமிழகத்திலும் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜூன் 22 அன்று தளபதி விஜய் அவர்களுடைய பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பஹ்ரைனில் உள்ள தொழிலாளர் விடுதியில் வசிக்கும் சுமார் 70 பேருக்கு உணவு பொருட்கள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஜூன் 21 ஆம் தேதி அன்று இரவு 8.30 மணிக்கு விஜய் ரசிகர்கள் சேர்ந்து குதைபியாவில் உள்ள அல் ஹம்ரா திரையரங்கில் தளபதி விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினர்.

எங்களது பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கமானது பஹ்ரைனில் வசிக்கும் தமிழர்களுக்கு உதவும் வகையில் இயங்கும். பிறந்தநாள் அன்று பஹ்ரைன் மட்டுமின்றி தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திலும் பல நூரு பேருக்கு உணவு வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications