இதை செய்தால் உங்கள் கணவர் உங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்
சென்னை: உங்கள் கணவர் உங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
அனைத்து பெண்களுக்குமே கணவர் மெச்சும் மனைவியாக இருக்க ஆசை தான். ஆனால் மனைவிகளின் சில செயல்கள் தான் கணவன்மார்களுக்கு பிடிப்பதில்லை. இருப்பினும் எதுவும் கூறாமல் பொறுத்துக் கொள்கிறார்கள்.
அப்படி கணவருக்கு பிடிக்காத சில விஷயங்களை மாற்றிக் கொண்டால் உங்கள் வாழ்க்கை இனிய வாழ்க்கையாக இருக்கும் அல்லவா?. பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

பேச்சை குறையுங்கள்
கணவன்கள் கூறும் பெரிய புகார் இது தான். என் மனைவி வாயைத் திறந்தா பேசிக்கிட்டே இருப்பாள் என்பது தான். அதனால் தேவையில்லாத பேச்சைக் குறைப்பது நல்லது பெண்களே.

ஷாப்பிங்
ஷாப்பிங் என்ற வார்த்தையைக் கேட்டாலே பல கணவன்கள் தெறித்து ஓடுகிறார்கள். காரணம் கடை, கடையாக ஏறி இறங்க வேண்டுமே. பெண்களே ஷாப்பிங் போகும் போது சக பெண்களுடன் செல்லுங்கள் இல்லை என்றால் கணவரை அழைத்துச் சென்றால் அவரை அலைக்கழிக்காதீர்கள்.

சீரியல் மோகம்
டிவி சீரியலே கதி என்று கிடக்காதீர்கள். சீரியல் விளம்பரத்திற்கு நடுவே கணவனுக்கு சாப்பாடு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் சீரியலை பார்த்து அழுவது கணவன்களுக்கு எவ்வளவு எரிச்சலூட்டும் விஷயம் என்று தெரியுமா?

புரணி வேண்டாமே
கணவரிடம் பிற பெண்களைப் பற்றியும், அவர்கள் வீட்டில் நடப்பவை பற்றியும் புரணி பேசாதீர்கள். ஆண்களுக்கு பிடிக்காத விஷயம் இந்த புரணி.

நண்பர்களுடன்
கணவன்மார்களை அவர்களின் நண்பர்களுடன் நேரம் செலிவட அனுமதியுங்கள். நான் ஒருத்தி வீட்டில் இருக்கேன் என்ன நீங்க நண்பர்களோட வெளியே போகிறது என்று கேட்காதீர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications