For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முத்தம்னா உங்க பாஷைல என்ன அர்த்தம்ங்க...?

Google Oneindia Tamil News

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்... முத்தம் காமத்தில் சேராதது என்று - என தங்க மீன்கள் விளம்பரத்தில் இயக்குநர் ராம் குறிப்பிட்டிருப்பார்.

அதே மாதிரி, முத்தத்திற்கு என ஒவ்வொருவரும் ஒரு இலக்கணம் சொன்னால் எப்படி இருக்கும்.

இதோ, முத்தத்திற்கு ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் என்ன மாதிரியான விளக்கம் தருவார்கள் என ஒரு கற்பனை உலா....

தமிழ்

தமிழ்

இரு இதழ் இணைந்து ஒருமுகமாக படைக்கும் காவியம்

கணக்கு...

கணக்கு...

முத்தம் என்பது இரண்டு உதடுகளுக்கு இடைப்பட்ட குறைவான தூரம்.

உயிரியல்....

உயிரியல்....

முத்தம் என்பது ஒரு உதட்டிலிருந்து மற்றொரு உதட்டிற்கு கிருமிகளை பரிமாற்றம் செய்யும் ஒரு நிகழ்வு.

வேதியியல்...

வேதியியல்...

முத்தம் என்பது ஒரு உதட்டின் பி.ஹெச் அளவை மற்ரொரு உதடு கொண்டு அளவீடு செய்வது.

இயற்பியல்...

இயற்பியல்...

முத்தம் என்பது உடலிற்கு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஒரு காரணி.

கணினி அறிவியல்...

கணினி அறிவியல்...

முத்தம் என்பது இரண்டு உதடுகள் வேறு கம்பித் தொடர்புகள் இல்லாமல் இணைவது.

வணிகவியல்...

வணிகவியல்...

முத்தம் என்பது சரக்குப் பரிமாற்றம் எனக் கொள்ளலாம்.

English summary
A kiss is the pressing of one's lips against another person or an object. Cultural connotations of kissing vary widely. Depending on the culture and context, a kiss can express sentiments of love, passion, affection, respect, greeting, friendship, peace and good luck, among many others. In some situations a kiss is a ritual, formal or symbolic gesture indicating devotion, respect, or sacrament. Here also some funny definitions....
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X