இதுக்கு நீ தங்கம், வெள்ளி, பிளாட்டினமா பொறந்திருக்கலாம்.....!
‘பெண் மனசு ஆழமுனு, ஆம்பிளைக்குத் தெரியும்...அது, பொம்பளைக்கும் தெரியும்... அந்த ஆழத்திலே என்ன உண்டு, யாருக்குத் தான் தெரியும்...'னு ராஜ் கிரண் பாடுவாரே அது எவ்வளவு உண்மையான வார்த்தைகள்னு பாதிக்கப் பட்ட ஆண்களுக்குத் தான் தெரியும்.
நிலாவில் நீர் இருக்கிறதா என்பதை கூட கண்டுபிடித்து விடலாம் ஆனால், பெண்கள் மனதில் இடம் பிடிப்பது எப்படி என்பதைக் கண்டு பிடிக்க முயற்சித்தால் ‘காதல்' பரத் நிலைமை தான்.
இதோ, பெண்களின் மனதில் இடம் பிடிக்க சில சுவாரஸ்யமான டிப்ஸ்....

கணவனே கண் கண்ட தெய்வம்....
ஒரு பெண்ணால் மட்டும் விரும்பப்பட வேண்டுமென்றால் ‘நல்ல கணவனாக' இருக்க வேண்டும்.

நீ தான் மனிதன்...
குறிப்பிட்ட சில பெண்களால் விரும்பப் பட வேண்டுமென்றால் ‘நல்ல மனிதனாக' இருக்க வேண்டும்.

காதல் மன்னன்....
நிறைய பெண்களின் மனதில் இடம் பெற வேண்டுமென்றால், நிச்சயம் ‘நல்ல காதல் மன்னனாக' வலம் வர வேண்டும்.

தல போல வருமா....
நூற்றுக்கணக்கான பெண்களின் மனதைக் கொள்ளை கொள்ள ‘நல்லதொரு முன்மாதிரி ஆணாக' வாழ வேண்டும்.

தலைவா..
ஆயிரக்கணக்கான பெண்களின் மனதில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற ‘நல்ல தலைவனாக' உருமாற வேண்டும்.

தெரியுமா...?
ஆனால், உலகில் உள்ள எல்லாப் பெண்களின் மனதிலும் இடம் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா...?

காசு, பணம், துட்டு, மணி....
வேற என்னங்க செய்ய முடியும்.... பிறக்கும் போதே ஆணாக பிறக்காமல், தங்கம், வெள்ளி, பிளாட்டினம்னு பிறந்திருக்கணும்....இப்ப யோசிச்சு என்ன பண்ண....!!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications