கர்ப்பத்தை உறுதி செய்யும் பிங்க்!

மாதவிலக்கின் கடைசி நாளிற்குப் பிறகு கணவருடனான உறவுக்கு முன்னதாக பெண்கள் அணிந்திருந்த உடைகளுக்கும், அவர்கள் கர்ப்பமடைவதற்கும் தொடர்பு இருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் சார்பில் இதுகுறித்து ஆய்வு நடைபெற்றது. 18 முதல் 47 வயதுவரை உடைய 124 பெண்களிடம் இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் பெரும்பாலோனர் தங்களின் கர்ப்பத்திற்கு முந்தைய கடைசி மாதவிலக்கின் போது சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற உடைகளை அணிந்திருந்ததாக கூறினர்.
சட்டை அல்லது ஸ்கர்ட் இப்படி ஏதாவது ஒரு உடையை அவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் அணிந்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அதோடு கணவருடன் உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.
இளஞ்சிவப்பு நிற உடை பெண்களின் அழகையும், கவர்ச்சியையும், அதிகரித்துக் காட்டுகிறது. அதோடு கூடுதல் தன்னம்பிக்கையையும் தருகிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு சைக்கலாஜிகள் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications