'மாத்ருபூமி லோக்கல்ஸ்'ஆக மாறும் 'லேடிஸ் ஸ்பெஷல்'
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இயங்கும் மகளிருக்கான (லேடிஸ் ஸ்பெஷல்) புறநகர் மின்சார ரயில்களின் பெயரை, 'மாத்ருபூமி லோக்கல்ஸ்' என மாற்றப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் - கடற்கரை, அரக்கோணம் - கடற்கரை, கடற்கரை - வேளச்சேரி ஆகிய மார்க்கங்களில் 3 மகளிர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
காலை, மாலை வேளைகளில் ரயிலில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க மகளிருக்கு என பிரத்தியேகமாக இந்த சேவைகள் இயக்கப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த சேவை துவக்கப்பட்டது.
இந்த ரயில்களுக்கு 'மாத்ருபூமி லோக்கல்ஸ்' என ரயில்வே நிர்வாகம் பெயரிட்டு, அதை ஒவ்வொரு ரயிலிலும் அச்சிட உத்தரவிட்டுள்ளது.
தாய்மண் எனப் பொருள்படும் இப்புதிய பெயரை அனைத்துப் பெட்டிகளிலும் தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டு வருகிறது.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications