அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு
ஸ்ரீவைகுண்டம்: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி காந்தியவாதி அன்ன ஹஸாரே ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீவைகுண்டத்தில் நாளை( 24ம் தேதி) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டத்தில் இன்று நடந்த வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சங்க தலைவர் காளியப்பன், துணை தலைவர் கந்த சிவசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை பேரணி நடத்துகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications