For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடையாளம்- கோவி.லெனின்.

By Staff
Google Oneindia Tamil News

பெயரைச்
சொன்னதும்....
நீங்க கிறிஸ்தவரா?
என்று கேட்பவர்கள்
நிறைய பேர்.

கம்யூனிஸ்ட்
கட்சிக்காரரா?
சலிப்போடு கேட்கிறார்கள்
இன்னும் சிலர்.

பொங்கல் கொண்டாடுறீங்களே
நீங்களும் இந்துவா?
இப்படியும் சில பேர்.

என்னை அடையாளம் காண
நினைப்பவர்களிடமிருந்து
அவரவரையும்
அடையாளம் காண்கிறேன்
நான்.

- கோவி.லெனின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X