நதியை தேடி வந்த கடல்- ராதிகா பாலா
Subscribe to Oneindia Tamil
நஞ்சையில் நாற்று நட்டு
புஞ்சையில் மாற்றுப் பயிர் செய்து
பஞ்சமில்லாம் தமிழன் வாழ்ந்திருக்க
வஞ்சமில்லாம் வழிந்தோடிய காவிரி
கொஞ்சமும் நீர் இன்றி வறண்டு போக
வஞ்சனை செயத விதியே...
மிஞ்சிய மக்களும்
எஞ்சிய நாட்களை
நெஞ்சிலே பாரத்துடன்
கஞ்சியே உணவாக
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
கெஞ்சி இரந்து வாழும் வேளையில்
விஞ்சிய கடல் அலைகள்
வஞ்சி காவிரியைத் தேடி
அஞ்சிய மக்கள் வீட்டுக்கே வந்து விட்டால்
தஞ்சம் என அவரும் புகுவது எங்கோ?
கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாயா?
நஞ்சாகிப் போன நல் விதியே.. நீ..
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications