• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

தேடல் ...- ரம்யா

By Staff
Google Oneindia Tamil News

என் வீட்டு ஜன்னல் கம்பிகள்

ஏனோ சில நாட்களாக

என்னோடு பேச மறுக்கிறது ..

ஏன் என்று

மெல்ல கேட்டுப் பார்த்தேன்

கோபம் கொண்டு அவை கேட்டன ..

என்னை விட எதிர் வீட்டு ஜன்னல்

எந்த விதத்தில் சிறந்தது

ஏன் எப்போதும் அதையே

பார்க்கிறாய் என்று ..

பாவம் உயிரற்ற ஜடம்

அதற்கென்ன தெரியும்

எதிர் ஜன்னலின் வழியே நான்

என் ஜனனத்தை தேடுகிறேன் என்று!

-ரம்யா (slramya@yahoo.com)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X