கத்துங்குரல்...- தமிழ்மதி
Subscribe to Oneindia Tamil
கத்தும் கிளியாய்
கத்தும் என்னவள்
இந்த
இணையம் வழி இதயம் பேச
அவளங்கும் நானிங்கும்
கண்ணைக் கட்டி
காட்டில் விட்டது போல்
இந்த
கனணிக்கு முன்னிருந்து
கத்தும் குரல்கள்.
ஒன்றரை மணி நேரமாய்
ஒலிவாங்கியில் உதடுரச...
இருக்கும் இடைவெளி விரட்ட...
கத்தினால் சத்தம்
கடல் தாண்டுமா
இல்லை
கரை சேரும்முன்
கரைந்துவிடுமா?
விட்டு விட்டு தொடர்பு.
கருவி திருகி
காது சேரா ஒலி.
இந்த கனணி திரைமுன்
கண்ணுக்கெட்டும் தூரம்தான்
ஆனால், காதுக்கெட்டா தூரமாய்.
தனிமை தாண்டி
தன் துணை சேர
சக்ரவாகப் பறவையாய்
சத்தமிடும் மனசு
காதில் விழுவதற்கு மட்டும்
கத்துவதில்லை
குரல்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications