திருமணம்-லண்டன் ந.ஹேமராஜ்
இன்றும் நீ எனக்கு
ஒரு குழந்தைதான்!
உன் ஆறு வருடத் தாம்பத்யம்
ஆறு வருடக் கொடுமைச் சிறையா?
இரவு பகல்
நிம்மதியற்று
நெருஞ்சி முள்
பாதையிலா நடந்து கொண்டிருந்தாய்?
உனது
அந்த அழகான மீனாட்சி-சுந்தரேஸ்வரர்
தோற்றத்தை
எத்தனை தடவை
நான் எடுத்தெடுத்து
ரசித்திருப்பேன்!
ஓசையின்றி-இரைச்சலின்றி
ஏன் புயலடித்தது?
இடி, மின்னல், பூகம்பத்தை
தனியனாய் நின்று
ஏன் தாங்கிக் கொண்டாய்?
உன் மண நாளிலிருந்தே
நிம்மதி மறந்துதான் வாழ்ந்தாயாம்
என் ஈரற்குலை துடித்தது அறிவாயா?
பெயரளவில் மட்டும் கணவனாம்
உங்களை
உறவினரும், நண்பர்களும்
எத்துணை சிறப்புற வாழ்த்தினோம்!
சீருமில்லை, சீதனமுமில்லை
இல்லறம் இனிக்க
அறிவு மட்டும் போதும்!
அதுவே அழகு என்றாயே!
உன் இளமை நாட்களிலும்
முதிர்ந்த வாலிபத்திலும்
கற்பனை மண மேடையில்
கொலு வைத்திருந்த
உன் லட்சியத் துணைக்கு
ஏக விரதம் பூண்டாயே!
உன் இல்லறத்தில்
நீ விரும்பியவை
கிடைக்காமல் போனதேன்?
இன்றும் நீங்களே
அழகான தம்பதிகள்!
-லண்டன் ந.ஹேமராஜ்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications